Back
Short story
October 7, 2017
சிறுகதை
SHARE

"முதல் வரியை
நீ முடிக்கும் இடத்தில்
இரண்டாம் வரி
நான் தொடங்கும் படி
நாம் இருவரும் சேர்ந்து
ஒரு கவிதை
என்ன தலைப்பில் எழுதலாம்? "
என்று அவள் கேட்டதற்கு
"முத்தம்"
என்று பதிலுரைத்த
என்னிடத்தில்
எப்படியென
குழைபவளை
என்ன செய்வது??
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...