Back
Poem
September 16, 2021
கவிதை
SHARE

“ `நிழலைத்தவிர ஏதுமற்றவன்’ என்ற என் படிமம்போல, ஏனோ நிலமும், இருப்பும் எனக்குப் பொருந்தமாட்டேன் என்கின்றன. அறைகள் எனக்குச் சலிப்பூட்டுகின்றன. உறங்குவதற்கு மட்டுமானவையாக
அவை எஞ்சி நிற்கின்றன. கடற்கரைதான் எனக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது.” - பிரான்சிஸ் கிருபா தான் நேசித்த கடலோடு அலையாகி விளையாட போய் விட்டான் 😢
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...