Back
Poem
February 8, 2021
கவிதை
SHARE

என் மார் கிடந்துறங்கும் என் வீட்டுப் பூனை போல உன் மார் கிடந்து நானுறங்க வேண்டும் சகி வாயேன் உன் வீட்டு செல்ல விலங்காய் நினைத்தேனும் என்னை மடியேந்திக் கொள்ளேன். 😔
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...