Back
Poem
May 27, 2019
கவிதை
SHARE

முறையானது
முறையாற்றதென ஒன்றும் இல்லை.
அவனவனுக்கு தெரிந்த/பிடித்த முறையில்
அவனவனுக்கு பிடித்ததை தெரிந்ததை செய்கிறான்.
இங்கு நியாயப் புறம்பானதென ஒன்றும் இல்லை.
நியாய அநியாய மார்க்கமெல்லாம் அவரவர் மனோ மார்க்கத்தை பொறுத்தது.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...