Back

Poem

April 20, 2019

கவிதை

SHARE

கவிதை

என் காலத்தின் நீளத்துக்கும்
உன்னை நான் காதலே செய்ய வேண்டும்..
மன ஆழத்தின்
உள்ளிருந்து
உனக்கு நான் சுத்த அன்பையே
சுரக்க வேண்டும்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...