Back

Poem

February 5, 2019

கவிதை

SHARE

கவிதை

படிக்க புத்தகம்
கேட்க ராஜா பாட்டு
குடிக்க இஞ்சி டீ
பசித்தால் கொஞ்சம் சோறு
போதும்
சாகிற நாள் மட்டும்
இவை மட்டுமே.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...