Back
Poem
October 9, 2018
கவிதை
SHARE

"இனி உன் கூட பேச மாட்டேன்"
"ம்"
"நீயும் என் கூட பேசாத"
"ம்"
"mm.. ah? I hate u"
" ம்"
" ம் தவிர வேற எதாவது பேசு "
"hate u க்கு என்ன சொல்றது me too ஆ சொல்ல முடியும்?"
"அப்போ love you க்கு சொல்லுவியா"
" இல்ல love you lotttttttttttttttt சொல்லுவேன்"
"டேய் கேடி..பேசியே கவுத்திடு "
""
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...