Back
Poem
June 11, 2018
கவிதை
SHARE

ரெண்டு கையையும் பின்னுக்குயர்த்தி
அவிழ்ந்து சரிந்து
காற்றின் போக்கில்
கலைந்தாடுகிற கூந்தலை
அள்ளி முடிகிற போது
ஒரு கணம் ஏறி இறங்கும் மார்பும்
வேர்வை யீரம் படிந்த அக்குளும்
அழகின் உச்சம்...
❣️❣️❣️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...