Back
Poem
October 24, 2017
கவிதை
SHARE

என்னை புத்திமானாகவும்
பெரிய மனிதனாகவும்
உங்களில் இருந்து வேறுபட்டு தனித்தன்மை உடையவனாகவும் காட்டிக் கொள்ள
நீங்கள் சொல்வது நியாயமாயினும்
அதிலிருந்து முரண்பட்ட வேண்டி இருக்கிறது.
பெரிய மனுசன் யா.
#புரியும்_னு_நெனைக்றேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...