Back

Article

September 17, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

உன் கோவத்தின் முன்
என் தன்மானம்
எனக்கு பெரிதாய் தெரிவதில்லை. .

அதனாலே தான்
நான் செய்யாத தவறுக்கும் கூட
உடனுக்குடன்
உன்னிடம் மன்னிப்புக் கோரு கிறேன்.

கொஞ்சம் மனமிறங்கி பேசி விடேன்.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...