Back

Article

August 20, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

” டீ சாப்பிடுவோமே” என்றார் எட்வர்ட். கேண்டீனுக்குப் போனோம். கூட்டமே இல்லை. சொறி பிடித்த நாய் ஒன்று எட்வர்ட் அருகே வாலாட்டிக்கொண்டு வந்தது. அவர் அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார். நான் அவரைப்
பார்த்தேன். என் முகபாவம் என் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

” சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” என்றார் எட்வர்ட்.

  • கோபி கிருஷ்ணன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...