Back
Article
December 24, 2015
கட்டுரை
SHARE

என் காதல்
திரவமென்று
தீர்க்கமாகச் சொல்லுவேன்
ஆம்
அவளை
நான் கண்ட
நாள் முதல்
விடமால் வழிகிறது
விழிவழியே
அவள் மீது
நான் கொண்ட
காதலுக்கு
சமமான கண்ணீர்;
ஆர்க்கிமிடிஸ் தத்துவப்படி...!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...