Back
Article
November 9, 2015
கட்டுரை
SHARE

நண்பா
சுட்டாலும் சூரியனுக்கு
சூடுரைக்காது
நீ பட்ட துன்பமெல்லாம்
நீ எட்டும் வெற்றியின் பத்தில் ஒரு பங்குக்கும்
ஒப்பாகாது .
தோழா
உன் வாழ்வில்
தோல்வியே தொடர்ந்தாலும்
வேதனை வேண்டாம்
வேர்வை சிந்தி போராடு
வேர்பிடிக்கும்
உன் வெற்றி....!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...