Back
Poem
January 16, 2023
அன்பின் தேடல்
SHARE

நம் அகாலங்களில் துணையிருந்து
தேற்றுமொரு அன்பின் மடி கிடைக்கத் தானே
இப்படி
அநாதைப் பிள்ளை போல
அழுது புலம்பிக் கொண்டிருக்கிறோம்?
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...